Surprise Me!

எல்லாராலயும் அங்கே போய்டமுடியாது.... மர்மதேசம் அவலாஞ்சி! | Ooty | Avalanche

2020-11-06 2 Dailymotion

நீங்கள் ஊட்டிக்குப் போயிருக்கலாம்; மலர் பூங்காவில் ரோசாப்பூக்களோடு செல்ஃபி எடுத்திருக்கலாம்; உறையும் குளிரில் சில்லென போட்டிங் போயிருக்கலாம். அதேபோல் இதையும் நீங்கள் மிஸ் பண்ணியிருக்கலாம்! ஊட்டிக்குப் பக்கத்தில் பிரியும் சாலை வழியாக 28 கி.மீ பயணித்தால், அற்புதமான இரண்டாம் உலகமாக விரியும் அவலாஞ்சிதான் இந்த வார டூர் ஸ்பெஷல்.

lets plan a trip for avalanche

Buy Now on CodeCanyon